நீ கால்மிதிக்கும் தேசத்தை

(G-Min / 4/4 / T:107)

 

நீ கால்மிதிக்கும் தேசத்தை

நான் உனக்குத் தருவேனே

பலங்கொண்டு திடன்கொள்ளு (Let’s go)    - நீ

 

யோர்தான் விலகி ஓடிடும்

உந்தன் பாதங்கள் நிற்கும்போது (2)

விசுவாச அடிகளை எடுத்துவை

பாதைகள் உனக்காய் திறந்திடுமே (2)       - நீ


எரிகோ மதில்கள் இடிந்திடும்

அதை நீ சுற்றி நடக்கும்போது (2)

விசுவாச அடிகளை எடுத்துவை

தடைகள் எல்லாம் விலகிடுமே (2)                - நீ

 

தேசத்தை சுற்றி நடந்திடுவாய்
உனக்கே நான் அதையும் தந்திடுவேன் (2)

விசுவாச அடிகளை எடுத்துவை
ஆத்தும ஆதாயம் செய்திடுவாய் (2)            - நீ

 

Nee Kaalmithikkum Thesathai

(G-Min / 4/4 / T:107)

 

Nee kaalmithikkum thesathai

Naan unakku tharuvaenae (2)

Balankondu thidankollu (Let’s Go) (2)

 

Yordan vilagi oodidum

Undhan padhangal nirukumpodhu (2)

Visuvaasa adigalai eduthuvai

Padhaigal unnakai thirandhidumae (2)  - Nee

 

Erigo mathilgal idinthidum

Adhai nee sutri nadakumpodhu (2)

Visuvaasa adigalai eduthuvai

Thadaigal ellam vilagidumae (2)              - Nee

 

Thesathai sutri nadanthiduvai

Unnakae naan adhaiyum thandhiduvaen (2)

Visuvasa adigalai eduthuvai

Aathuma aadhayam seithiduvaai (2)       - Nee